[CANCELLED] குட்டிக் கதைகளும் மகிழ்வூட்டும் மெட்டுக்களும்
[CANCELLED] Tiny Tales & Jolly Scales
WorkshopAbhi Krish
Free with Registration
குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் ஆர்வம் ஊட்ட விரும்புகிறீர்களா? எழுத்தாளர் அபி கிரிஷ் தன் கதை சொல்லும் முறையைப் பகிர்கிறார். வீட்டிலும் வகுப்பறையிலும் பயன்படுத்தக்கூடிய எளிய கதைகள் மற்றும் பாடல்களை உருவாக்க இலவச வளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் விளக்குகிறார்.
Looking to get little ones excited about Tamil? Author Abhi Krish shares her storytelling process and demonstrates how free resources can be used to create simple, visually engaging stories and rhymes for home or classroom use.
language learningmultiplatform adaptationpedagogy
Abhi Krish (Singapore)
அபி வளர்ந்து வரும் இரு மொழி எழுத்தாளர். இன்றைய தலைமுறையினர் ரசிக்கும் கற்பனைமிக்க சிறுவர் கதைகள், பாடல்கள், மொழிச்சார்ந்த வளங்கள் ஆகியவற்றை 'நூல் மோன்ஸ்டர்ஸ்' என்ற தனது இணையதளத்தில் வழங்கி வருகிறார்.
Abhi is a bilingual Singaporean children’s writer who crafts stories to spark curiosity around Tamil as a language, culture and people. She writes both fiction and non-fiction, from picture books for young readers to graphic novels for teens. She is a strong advocate for literacy through literature, and provides free support and resources via her initiative, NoolMonsters.com.
Programme dates and times are subject to change.