Skip to main content
Asian Festival of Children’s Content
21—24 May 2026

வெற்றியின் பின்னால் ஓடும் கனவு நாயகன் சின்னா, இயற்கையின் மடியில் அமைதி தேடும் டேனியல் – இவர்கள்தான் அந்த இரு சிறுவயதுத் தோழர்கள். எதிர்பாராத விதமாக, மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு மணல் திட்டியில் (sandbar) இவர்கள் இருவரும் சிக்கிக்கொள்கிறார்கள். அங்கே, முற்றிலும் மாறுபட்ட குணங்களைக் கொண்ட இவர்களின் இரு உலகங்களும் ஒன்றோடொன்று மோதிக்கொள்கின்றன.

சிங்கப்பூரின் புகழ்பெற்ற குசு தீவு (Kusu Island) கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த விறுவிறுப்பான நாடகம், இயற்கையின் சீற்றத்திற்கு எதிராகப் போராடும் இரு நண்பர்களைப் பின்தொடர்கிறது.

உண்மையான வெற்றி என்பது செல்வத்தில் இல்லை; அது ஆழமான நட்பிலும், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும்தான் இருக்கிறது என்பதை அவர்கள் இருவரும் இணைந்து கண்டறிகிறார்கள்.

அன்பு, நட்பு மற்றும் நம்பிக்கையைத் ததும்பச் செய்யும் ஓர் உன்னதக் கதை.

Meet two childhood friends, Chinna a dreamer driven by success and Daniel who finds joy in the quiet gifts of nature. As they are suddenly stranded on a sinking sandbar, their clashing worlds must collide. Inspired by the Kusu Island legend, this gripping play follows an unlikely duo in a race against the elements. Together, they must discover that true success isn’t found in wealth, but in the strength of friendship and the protection of our environment. A story of heart, friendship, and hope.

Programme dates and times are subject to change.

Top