Public Programme

Tamil Programmes

Date: 1 Jun 2014 (Sunday)
Location: Ang Mo Kio Library
Register: பட அட்டைகள் கொண்டு ஒரு கதை சொல்லுங்கள்
கதை உருவாக்குவது
Downloads: Public Programmes booklet (2.3MB PDF)
Other Downloads
11.00am – 12.30pm
Workshop
பட அட்டைகள் கொண்டு ஒரு கதை சொல்லுங்கள் (Tell a Story with Picture Cards)

Malavika PC (Writer, Illustrator (மாளவிகா (எழுத்தாளர், படங்கள் வரைபவர்) )

பட அட்டைகள், பிள்ளைகள் படைப்பாற்றலுடன் கதை சொல்லும் திறனை வளர்க்கிறது. குழந்தைகள் கதை சொல்வதற்கு முன்பு, பெற்றோர்கள் அவர்களுடன் பட அட்டைகள் உருவாக்கலாம். இந்த பட்டறை மூலம் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் எவ்வாறு பட அட்டைகள் உருவாக்கலாம், பட அட்டைகள் கொண்டு எவ்வாறு ஒரு கதை சொல்லலாம் என்று கற்றுக்கொள்ளலாம். 
 
  • பிள்ளைகள் கதா பாத்திரங்கள், இடங்கள், பொருட்கள் ஆகியவற்றை வரைய கற்றுக்கொள்ளலாம். 
  • பாத்திரங்கள், இடங்கள் மற்றும் பொருட்கள் இடையே உள்ள இணைப்புகள் மற்றும் தொடர்புகள் பற்றி பிள்ளைகளை யோசிக்க தூண்டும். 
  • பிள்ளைகள் பட அட்டைகள் கொண்டு எவ்வாறு மற்றவர்களுக்கு ஒரு கதை சொல்லலாம் என்று கற்றுக்கொள்ளலாம்.
ஆறு முதல் பன்னிரண்டு வயது உட்பட்ட பிள்ளைகள் இந்த பட்டறையில் பங்கேற்க முடியும். ஒரு நுழைவு சீட்டில் ஒரு பெற்றோர், ஒரு பிள்ளை அனுமதிக்க படுவார்கள். 
வகுப்பு அளவு: முப்பது

 

A picture card with word/s on it can spur the creativity of children when it comes to oral storytelling. Before children begin inventing a story, parents can help them create picture cards. This workshop will teach parents and children how to make picture cards which can help the children develop a story and narrate it to a small audience using the cards.

  • Encourage children to draw out the characters, places and things that can be found in their story
  • Motivate children to think about the importance of link and connections between characters, places and things in the story
  • Train children to think on their feet and narrate a story to an audience of adults and children with the help of picture cards

This workshop is for children aged 6 to 12. Workshop materials such as paper, pencils, erasers and colour pencils will be provided.

3.00pm– 4.30pm
Workshop
கதை உருவாக்குவது (Story Building)

Malavika PC (Writer, Illustrator (மாளவிகா (எழுத்தாளர், படங்கள் வரைபவர்) )

உங்களுடைய சிந்தனைகளை தூண்டி, அடுக்கு அடுக்காக ஒரு கதையை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய கற்பனைத்திறனையும், பிள்ளைகளாக இருந்த போது உங்களுக்கு நடந்த சம்பவங்களையும், பயன்படுத்தி கதை உருவாக்குங்கள். 
 
  • வாய்வழி கதைசொல்வது, அடிப்படையிலிருந்து கதை உருவாக்குவது எப்படி என்று கற்று கொள்ளுங்கள். 
  • பிள்ளைகளாக இருந்த போது உங்களுக்கு நடந்த சம்பவங்களிலிருந்து, சில விவரங்களை தேர்ந்தெடுத்து உங்களுடைய கதைகளுக்கு வண்ணம் மற்றும் உணர்வு ஊட்டுங்கள். 
  • பதிமூன்று வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பட்டறையில் பங்கேற்க முடியும்.
பதிமூன்று வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பட்டறையில் பங்கேற்க முடியும்.
வகுப்பு அளவு: முப்பது

 

Discover how to create a story spontaneously and build it upon layers and layers of ideas. Tickle your imagination and dig into your own child like imagination and experiences to build your story. Do not miss this programme which will help you become a better story maker.

  • Learn to build a story from scratch for oral storytelling
  • Learn to select the relevant details from your past/childhood experiences which will add colour and mood to your story

This workshop is for anyone aged 13 and above, including adults.