Skip to main content
Asian Festival of Children’s Content
23–26 May 2024

கதை சொல்லுதலை ஸ்டாப் மோஷன் அனிமேஷன்வாயிலாக மேம்படுத்த இந்த சுவாரஸ்யமான பட்டறைக் கற்றுக்கொடுக்கும். 

அதற்கேற்ற முப்பரிமாண கருவிகள், உயிரோவிய தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டு படைப்புகளை உருவாக்க பார்வையாளர்கள் நேரடியாக கற்றுக்கொள்வர். 

அதோடு அவர்களும் கருவிகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம். 

காலத்துக்கேற்ற இந்த பட்டரை பிள்ளைகள் தங்கள் ஆர்வதை அதிகரிக்கவும் கற்பனை ஆற்றல், திட்டமிடல் ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவும்.

Join in for this interactive demonstration on how storytelling can be enhanced through stop-motion animation. Experience a live set-up with cameras, rigs, and motion-capture technology. Participants can try their hand at clicking pictures using stop-motion techniques and learn more about the digital process of creating animation videos. This session will get children to exercise their creative thinking, problem-solving, planning and organisational skills.

storytelling animation

Jegannath Ramanujam

Jegannath Ramanujam (Singapore)

ஜெகன்னாத் ராமானுஜம் ஒரு வரைகலை நிபுணர். சிறுவர் வரைகலை படைப்புகளில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் உள்ளூர் நிறுவனமான கிரியேட்டிவ் ஹாண்ட் ஸை நிறுவியவர். ஜெகன், கதை நேரம் என்ற இணையத்தளத்தைத் தமிழ் மாணவர்களுக்காக உருவாக்கியுள்ளார். அதில் மாணவர்களுக்காக பல உயிரோவிய காணொளிகள், ஒலிப் புத்தககங்கள் மற்றும் வரைகதைகள் உள்ளன. உயிரோவியம், தமிழ் ஆகியவைமீது அதீத ஆர்வம் உள்ள ஜெகன், சிண்டா, தமிழ் முரசு, சிங்கப்பூர் எழுத்தாளர் விழா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தன்னுடைய படைப்புகள் நமது சமூகத்தில் உள்ள மாணவர்களுக்குத் தமிழ்மீது தனி ஆர்வத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் அவர் செயல்படுகிறார்.

Jegannath Ramanujam, is an animator and an illustrator who predominantly works on children’s animation content. He is also the Founder and Creative Director of Creative Hands. He created Kathai Neram, a website that features originally created animation stories, audio books and comics in Tamil for students. With a keen interest in animation and Tamil language, Jegan has collaborated with SINDA, Tamil Murasu, SWF on various occasions to offer his expertise and knowledge in terms of workshops, as an animator, as a speaker. Jegan hopes to reach out to the youth and the larger community by bridging animation with Tamil.

Programme dates and times are subject to change.

Top