The Muddle of Mahabharatha (Storytelling)

Annusia Balan

மஹாபரதா, என்ற வரலாற்றுக் காவியம், பற்பல வடிவங்களில் பற்பல பார்வையாளர்களுக்குப் படைக்கப்பட்டுள்ளது. நம்மைக் காட்டிற்கும், மாளிகைக்கும், குடிசைக்கும் கொண்டு சென்றிருக்கும் இந்தக் காவியம் இப்போது விளையாட்டு வடிவில் நம்மை ஈர்த்துச் செல்வது. இந்த நிகழ்ச்சி 6 - 9 வயதுள்ள சிறுவர்களுக்குப் பொருந்தும்.

The Mahabharatha is an Indian epic that has been retold in many forms and to many audiences. This great tale introduces us to magnificent jungle landscapes, deceitful saboteurs and finery of India in prose and plays. Join the next part of this story as Annusia Balan refashions the Mahabharatha into a boardgame format, offering children a chance to experience the adventures of the royal Pandava brothers.

Suitable for children ages 6 - 9.

See Session

B1, My Tree House 8 Sep 2018 (Sat) 10:15am – 11:15am
Part of Performances & Activities