Jeyaraman Sivakumar, Maha Sripathy, S Subashini
Moderator: K Kanagalatha
ஆங்கிலம் முதன்மை மொழியாகப் புழங்கும் சிங்கப்பூர் சூழலில் தமிழ்க் கதைகளை வாசிப்பதில் குழந்தைகள், சிறுவர்களுக்கு ஆர்வத்தை எவ்வாறு ஏற்படுத்தலாம், குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வத்தையும் புத்தாக்க சிந்தனையும் வளர்க்க நவீன தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பன குறித்து இந்தக் கலந்துரையாடல் அலசும்.
This session will explore ways to inculcate the interest in children to read Tamil stories in Singapore’s multilingual environment and discuss strategies to utilise modern technology to forge the interest in reading and cultivate creative thinking capabilities.
L3, Drama Centre Foyer 6 Sep 2019 (Fri) 10:15am – 11:15am
Part of Teachers & Parents