a:4:{s:3:"ttl";i:0;s:4:"made";i:1527524436;s:7:"content";s:3014:"
Tamilarasi Subramaniam (Master Teacher, Academy of Singapore Teachers)
Storytelling is an ancient and valuable art that extends around the globe. In this session, participating children develop their own storytelling talents, apply the techniques of storytelling, create and perform a story in groups to their fellow participants.
கதை சொல்லுதல் என்பது உலகம் முழுவதும் தொன்றுதொட்டு போற்றப்படும் மதிப்புமிக்க கலையாகும். இந்தப் பயிலரங்கில் பங்கேற்கும் பிள்ளைகள் கதை சொல்லும் சில முக்கிய உத்திகளைக் கற்றுக்கொள்வதுடன் அவற்றைப் பயன்படுத்திக் கதை உருவாக்கிக் குழுநிலையில் எல்லாருடனும் பகிர்ந்துகொள்வர். இதன்வழி அவர்கள் மேம்பட்ட முறையில் கதை சொல்லும் திறனை வெளிப்படுத்துவர்.
Part of Tamil Programmes (see session details)