உங்கள் குழந்தையுடன் தமிழில் கவிதை எழுதுங்கள்
Write Tamil Poetry with Your Child

Krishnamurthi Mathangi (Author, Poet)

FOR: Parents and Children aged 10 – 13 years old

கவிதைகள் வாசித்தல், சுவாரசியமான சொல் மற்றும் உருவக விளையாட்டுகள், பிடித்தமான கருப்பொருள்களை ஆராய்தல், கனவு, நனவுகள் வழி எண்ணங்களையும் உணர்வுகளையும் கண்டடைதல், கவிதைகள் படைத்தல் ஆகிய அனைத்தும் கொண்டது இப்பட்டறை. மகிழ்ச்சியானக் கலந்துரையாடல் மூலம், குழந்தைகளின் புத்தாக்கச் சிந்தனையை வெளிக்கொணரவும், குழந்தை, ஆர்வத்துடன் கவிதை எழுத பெற்றோர் ஊக்குவிப்பதற்கு உதவும் வகையில் இப்பட்டறை அமையும்.

The session comprises of reading poetry, interesting activities such as rhyming games, brainstorming favourite themes, exploring ideas and feelings by venturing into memories, dreams and writing poetry. Tapping into the creativity in children through joyful interaction will play a pivotal role and help the parent to motivate their child to enjoy poetry writing. 

Part of: Tamil Programmes