Workshop
பட அட்டைகள் கொண்டு ஒரு கதை சொல்லுங்கள் (Tell a Story with Picture Cards)

Malavika PC (Writer, Illustrator (மாளவிகா (எழுத்தாளர், படங்கள் வரைபவர்) )

பட அட்டைகள், பிள்ளைகள் படைப்பாற்றலுடன் கதை சொல்லும் திறனை வளர்க்கிறது. குழந்தைகள் கதை சொல்வதற்கு முன்பு, பெற்றோர்கள் அவர்களுடன் பட அட்டைகள் உருவாக்கலாம். இந்த பட்டறை மூலம் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் எவ்வாறு பட அட்டைகள் உருவாக்கலாம், பட அட்டைகள் கொண்டு எவ்வாறு ஒரு கதை சொல்லலாம் என்று கற்றுக்கொள்ளலாம். 
 
ஆறு முதல் பன்னிரண்டு வயது உட்பட்ட பிள்ளைகள் இந்த பட்டறையில் பங்கேற்க முடியும். ஒரு நுழைவு சீட்டில் ஒரு பெற்றோர், ஒரு பிள்ளை அனுமதிக்க படுவார்கள். 
வகுப்பு அளவு: முப்பது

 

A picture card with word/s on it can spur the creativity of children when it comes to oral storytelling. Before children begin inventing a story, parents can help them create picture cards. This workshop will teach parents and children how to make picture cards which can help the children develop a story and narrate it to a small audience using the cards.

This workshop is for children aged 6 to 12. Workshop materials such as paper, pencils, erasers and colour pencils will be provided.

Part of: Tamil Programmes