Krishnamurthi Mathangi (Author, Poet)
FOR: Parents and Teachers
பிள்ளைகள் வாசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது மதிப்பெண்கள் கூடுவதற்கு மட்டும்தானா? இதைத்தாண்டியும் சிந்திபோம். இப்பட்டறை குழந்தைகளின் வாழ்வில் வாசிப்பை வளர்த்தெடுக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும். மேலும், அவர்களின் புத்தாக்கச் சிந்தனை, எல்லையற்றக் கற்பனைத்திறன் போன்றவற்றை வெளிக்கொணரவும், தம் உணர்வுகளை அவர்கள் எதிர்கொள்ளவும், மனவுளைச்சலைக் கையாளவும், குடும்பம் மற்றும் சமூகத்திடம் மகிழ்ச்சியுடன் ஒருங்கிணையவும் நீங்கள் அவர்களுக்கு உதவு வழிவகுக்கும்.
We all know that children are expected to read, but is it only for academic achievement? Let’s look beyond the surface. The workshop will discuss the necessity of inculcating versatile reading in children’s lives, by which you will enable them to tap into their creativity, unlock their boundless imagination , manage their emotions , handle stress and cherish interaction with their family and society.
Part of: Tamil Programmes