Malavika PC

Writer, Illustrator (மாளவிகா (எழுத்தாளர், படங்கள் வரைபவர்)

Malavika PC has been illustrating books and creating content for and with children for over 8 years now. She likes Tamil and finds it very interesting to think and create in this language. She has also been a theatre actor since the age of 5. She enjoys working with children and people who have a bit of dream in their eyes. Twenty points to anyone who can find 10 similarities between her and her drawings you will find on www.theredsketchbook.blogspot.com.


மாளவிகா PC கடந்த எட்டு ஆண்டுகளாக குழந்தைகள் புத்தகங்களுக்கு வரைதல், எழுதுதல், உள்ளடக்கம் உருவாக்குதல் போன்றவற்றை செய்து வருகிறார். தமிழை விரும்பும் இவர், தமிழ் படைப்புகளை பற்றி நினைக்கவும் உருவாக்கவும் ஆர்வமாக இருக்கிறார். மாளவிகா ஐந்து வயது முதல் மேடை நடிகையாக இருந்து வருகிறார். அவர் குழந்தைகளுடன் வேலை செய்வதை விரும்புகிறார். மாளவிகா பற்றி மேலும் அறிய இந்த வலைத்தளத்திற்கு செல்லுங்கள்: www.theredsketchbook.blogspot.com.

Full bio